நினைத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி பெற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி. எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது…